வீடியோ ஸ்டோரி

#BREAKING:கோவையில் வருமான வரித்துறை 3-வது நாளாக சோதனை | Kumudam News 24x7

கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.