வீடியோ ஸ்டோரி
Shawarma Death : மீண்டும் உயிரை காவு வாங்கிய ஷவர்மா..? இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..
Shawarma Death in Chennai : சென்னை - மதுரவாயல் அருகே ஹோட்டலில் ஷவர்மா வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண் ஷவர்மா சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.