வீடியோ ஸ்டோரி

தீபாவளியன்று மளிகைக்கடையில் நடந்த கோரம்... தஞ்சாவூரில் பயங்கரம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.