வீடியோ ஸ்டோரி

பெண்களை நள்ளிரவில் துரத்திய சம்பவம் – அதிமுக வழக்கறிஞர் மனு

சென்னை, ECR சாலையில் நள்ளிரவில் காரில் பெண்களை துரத்திய சம்பவம்.

பெண்களின் விவரங்களை வெளியிடும் காவல்துறைக்கு எதிராக பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டு என அதிமுக மனு.

பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விவரங்களை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து வெளியிடும் தமிழக காவல் துறை அதிமுக