பாதுகாப்புத்துறை அனுமதியோடு தான் அமரன் திரைப்படம் வெளியானது என இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்சைகள் இருக்கும்போதிலும் சாதாரண மக்கள் இப்படத்தை பார்த்து எமோஷனல் ஆவதும், இளைஞர்கள் ’நானும் ஆர்மிக்கு போறேன்’ என சொல்வதும் என இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இப்படம் வெளியான 10 நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
LIVE 24 X 7









