வீடியோ ஸ்டோரி

அவதூறு பேச்சு; மணியனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் மணியனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.