வீடியோ ஸ்டோரி

ஊட்டியாக மாறிய கடலூர் – அவதிப்படும் வாகன ஓட்டிகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரப் பகுதியில் கடும் பனிப்பொழிவு

எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்லும் வாகன ஓட்டிகள்.

பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி.