வீடியோ ஸ்டோரி

"FOOD போன்றே FITNESS-ம் முக்கியம்" - முதலமைச்சர்

சமூக வலைதளங்களில் நிறைய உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருகின்றன - முதலமைச்சர்

நிறைய பேர் ஹோட்டல்களுக்கு சென்று ஃபுட் ரிவ்யூ போடுகிறார்கள் -முதலமைச்சர்

இளம்தலைமுறையினர் ஃபுட்-க்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றே ஃபிட்னசுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- முதல்வர்