வீடியோ ஸ்டோரி

ரூ.9000 கோடி மதிப்பீட்டில் கார் உற்பத்தி ஆலை.. அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அமையவுள்ள தொழில் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார்.