வீடியோ ஸ்டோரி

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை. 

வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரமாக நடத்திய விசாரணை நிறைவு. 

நன்னடத்தை கைதிகள் பணிக்கு சென்றுவரும் பதிவேடு, கைதி அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறை மற்றும் தனிச்சிறையில் ஆய்வு. 

சிறை விதிகளை மீறி டிஐஜியின் வீட்டு வேலைக்கு கைதி ஈடுபடுத்தப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தினர்.