வீடியோ ஸ்டோரி

நாடே பதற்றம் - பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கை கொல்ல முயற்சி

பஞ்சாப் தங்க கோயிலில் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலை சுட்டுக் கொல்ல முயற்சி.