வீடியோ ஸ்டோரி

வேங்கைவயல் செல்ல முயற்சி - விசிக நிர்வாகிகள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ஊர் மக்கள் போராட்டம்.

அனுமதியின்றி வேங்கைவயலுக்குள் செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 8 பேர் கைது.