வீடியோ ஸ்டோரி

நெல்லையில் மீண்டும் பயங்கரம்.. மாணவர் தலையில் பீர் பாட்டிலில் அடி.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நெல்லையில் காரில் மோதும்படியாக சென்றவர்களை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கும்பலாக சென்று மாணவனை வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.