சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடற்கரைகளில் கரைப்பு.
இந்து முன்னணி சார்பில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன.
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.
சென்னை திருவல்லிக்கேணியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாக்குவாதம்.
LIVE 24 X 7









