வீடியோ ஸ்டோரி

தஞ்சை பெருவுடையாருக்கு பிரமாண்ட அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட ஆயிரம் கிலோ அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.