வீடியோ ஸ்டோரி

பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. பாதியில் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய விமானம்... நடந்தது என்ன..?

மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதன்காரணமாக அவசரமாக விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.