வீடியோ ஸ்டோரி

பிரேக் பிடிக்காததால் நடந்த அசம்பாவிதம்... அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி கோர விபத்து

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டான்குட்டையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் இரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி சீர்செய்தனர்