வீடியோ ஸ்டோரி
“5 நிமிஷம் டச் பண்ணிக்கிறேன்” சிறுமியிடம் சில்மிஷம்... சிக்கிய இச்சை பார்ட்டி..!
ஆண் நண்பருடன் சென்றதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி சிறுமியிடம் தனது பாலியல் இச்சையைத் தீர்க்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்மாவிடம் சொல்லி விடுவேன்... 5 நிமிஷம் தொட்டுக்கிறேன் என்று இளைஞர் பேசி மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.