வீடியோ ஸ்டோரி
#BREAKING : கப்பலூர் சுங்கச்சாவடியில் போலீசார் குவிப்பு
கட்டணக் கொள்ளை நடைபெறுவதாக குற்றம்சாட்டி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்