வீடியோ ஸ்டோரி
LIVE : ராயப்பேட்டை மருத்துவமனையில் ரவுடி சீசிங் ராஜா உடல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது