திருச்சி தென்னூரில் அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரித்த இரண்டு பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர். நாமக்கல்லில் இருந்து மொத்தமாக அழுகிய முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
வீடியோ ஸ்டோரி
அழுகிய முட்டைகளில் கேக்... பேக்கரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்
திருச்சி தென்னூரில் அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரித்த இரண்டு பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சீல் வைத்தனர்.
LIVE 24 X 7









