வீடியோ ஸ்டோரி

தெருவில் விளையாடிய குழந்தை... நொடிப்பொழுதில் பறிபோன உயிர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மின்சாரம் தாக்கி பெண் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.