horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-
மேஷம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் பெருமையும் பொறுப்பும் உயரும். புதிய வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் வந்தால், மறுக்க வேண்டாம். மேலிடத்தின் ஆதரவு அதிகரிக்கும். இல்லத்தில் இனிமை சேரும். உறவுகள் வருகையும்| அதனால ஆனந்தமும் அதிகரிக்கும். பண வரவை சேமிப்பது நல்லது. அரசு, அரசியல் சார்ந்தவர்கள், முகஸ்துதி நபர்களைத் தவிருங்கள். செய்யும் தொழில் செழிப்பாகும். கலை, படைப்புத் துறையினருக்கு வெளிநாட்டுத் தகவல்கள் மகிழ்ச்சி தரும். வாகனத்தில் வேகத்தைத் தவிருங்கள். முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகளை உடனே கவனியுங்கள். துர்க்கையை துதியுங்கள். வாழ்க்கை செழிக்கும்.
ரிஷபம்:
நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் நேரடி கவனமும் திட்டமிடலும் முக்கியம். பிறர் குறையைப் பெரிதுபடுத்த வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். செய்யும் தொழிலில் லாபம் சீராகும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு நிதானம் முக்கியம். பயணத்தில் உடமைகளில் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலைவலி, காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு, மகிழ்வு சேர்க்கும்.
மிதுனம்:
பொறுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் வீண் ரோஷமும் வெட்டி வாதமும் வேண்டாம். இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்பது நல்லது. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக் கொடுத்துப்போனால், பிரிவும், குழப்பமும் வராமல் இருக்கும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். சகவாச தோஷம் சச்சரவாகலாம். உடனே உதறுங்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அரசியல், அரசுத்துறை சார்ந்தவர்களுக்குப் பேச்சு, செயலில் நிதானம் முக்கியம். பயணத்தில் அலட்சியம் கூடாது. நரம்பு, ரத்த நாளம், ரத்த அழுத்த உபாதைகள் வரலாம். நரசிம்மரைத் துதியுங்கள், நல்லதே நடக்கும்.
கடகம்:
முயற்சிகள் பலனளிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும். அயல்நாட்டு வாய்ப்பு சிலருக்குத் தேடி வரலாம். வீட்டில் விசேஷங்கள் படிப்படியாக வரும். சுபகாரியங்களில் அநாவசிய ஆடம்பரம் வேண்டாம். தரல், பெறலை கவனமாகச் செய்யுங்கள். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். கலைஞர்களுக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். வாகனப் பாதையில வேகம் கூடாது. தூக்கமின்மை, அலர்ஜி, சளி, மூட்டு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மனை வழிபடுங்கள். கஷ்டமெல்லாம் தீரும்.
சிம்மம்:
பொறுமையாக இருந்தால் மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகள் எதிலும் நேரடி கவனம் இருந்தால், சீக்கிரமே ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். இனிக்கப் பேசினால், இன்பம் நிலைக்கும். சுபகாரியத் தடைகள் குலதெய்வ வழிபாட்டால் நீங்கும். உறவினர் வருகை உற்சாகம் தரும். செய்யும் தொழிலில் முழுமையான முயற்சி அவசியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். கலைஞர்கள் சோம்பல் தவிருங்கள். பயணத்தில் உடைமைகள் பத்திரம். அடிவயிறு, கழுத்து, பல் உபாதைகள் வரலாம். ஏழுமலையான் வழிபாடு, ஏற்றம் தரும்.
கன்னி:
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. அனுபவம் மிக்கவர் ஆலோசனை பயன் தரும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கத் தொடங்கும். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். தரல், பெறலில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். செய்யும் தொழிலில் சட்டப் புறம்பை கனவிலும் நினைக்க வேண்டாம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடலாம், எச்சரிக்கையாக இருங்கள். கலைஞர் களின் முயற்சிகள் பலன் தரும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கொழுப்புச்சத்து அதிகரிப்பு, இடதுபக்க உபாதை, பரம்பரை உபாதை வரலாம். கணபதியை ஆராதியுங்கள். களிப்பு சேரும்.
விருச்சிகம்:
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் வரத் தொடங்கும். எந்தச் சமயத்திலும் ஜம்பமும் ரோஷமும் வேண்டாம். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். வீடு, மனை விவகாரங்களில் தீர்வு சாதகமாகக் கிட்டும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்குத் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். பங்குவர்த்தகம், ரியல் எஸ்டேட் தொழில்களில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். கலைஞர்களின் படைப்புகள் பாராட்டுப் பெறும். பயணத்தில் எதிர்பாலரிடம் கவனமாக இருங்கள். சோர்வு, தலைவலி, கால்வலி வரலாம். கணபதியை வழிபடுங்கள். களிப்பு சேரும்.
துலாம் :
இன்சொல் பேசினால் இனியவை அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். பணிவு இருந்தால் பதவியும் வரும். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாரிசுகள் வாழ்க்கையில் தடைகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு வேண்டாம். ஆடை, ஆபரணம், வீடு, மனை, சொத்து சேரும். செய்யும் தொழிலில் சுணக்கம் நீங்கும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர்னு ஆதரவு அதிகரிக்கும். கலைஞர்கள் சஞ்சலம், சபலம் தவிருங்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்கள். அடிவயிறு, ஜீரண உறுப்பு உபாதைகள் வரலாம். ராகவேந்திரரை வணங்குங்கள். வாழ்க்கை ரம்யமாகும்.
தனுசு:
அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் துணிவை விடப் பணிவே நல்லது. பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். வீட்டில் சுமுகப்போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் தேவை. ஆபரணங்களை இரவல் பெறுவது, தருவது கூடாது. செய்யும் தொழிலில் சோம்பல் இல்லாத முயற்சிகள் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள். கலைஞர்கள் திறமை மதிக்கப்படும். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. கண், பற்கள், கழிவு உறுப்பு உபாதை வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
மகரம்:
பொறுப்புடன் செயல்பட்டால், " பெருமைகள் சேரும் காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் அவசியம். யாரிடமும் வீண் வன்மம் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். தம்பதியரிடையே அன்யோன்யம் ஏற்படும். தாய்வழி உறவுகள் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடுக்கு முக்கியம் அளியுங்கள். செய்யும் தொழிலில் நேரடிக் கவனம் முக்கியம். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு மதிப்பு உயரும். கலை, படைப்புத் துறையினர்க்கு முயற்சிகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். வாகனத்தை ஓட்டும் முன் முழுமையான ஓய்வு அவசியம். கால்கள், அடிவயிறு, அலர்ஜி உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு, முன்னேற்றம் தரும்.
கும்பம்:
சோம்பல் கூடவே கூடாத காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் சுறுசுறுப்பும் அவசியம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிருங்கள். வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். பூமி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருங்கள். யாருடனும் வீண் தர்க்கம் வேண்டாம். மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்த்தால், நிம்மதி நிலைக்கும். செய்யும் தொழில் செழிப்பாகும். அரசு, அரசியல் சார்ந்தவர்கள் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். கலைஞர்களுக்கு சீரான போக்கு நிலவும். பயணத்தில் பிறர் தரும் உணவு, பானம் வேண்டாம். பற்கள், மூட்டுகள், முதுகு, கழுத்து உபாதைகள் வரலாம். பைரவர் வழிபாடு பசுமை சேர்க்கும்.
மீனம்:
தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில், எதிர்பார்த்த உயர்வுகள் படிப்படியாகக் கைகூடும். மேலிடத்து ஆதரவு மகிழ்ச்சி தரும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாலை, மகப்பேறுக்கான அறிகுறிகள் தெரியும். ஆடை, ஆபரணம் சேரும். வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும். அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைஞர்களின் முயற்சிகள் பலிதமாகும் வாகனத்தில் வித்தை காட்டலைத் தவிருங்கள். காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, செழுமை சேர்க்கும்.