K U M U D A M   N E W S

2027 உலகக்கோப்பை அட்டவணை வந்தாச்சு ! 3 ஜாம்பவான்கள் ஒரே குரூப்பில் ! எகிறும் எதிர்பார்ப்பு !

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை மற்றும் புதிய போட்டி முறை வெளியாகியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.