K U M U D A M   N E W S

weddingwishes

அனிருத் - காவ்யா புதுமண தம்பதி ! வாழ்த்து தெரிவித்த இரு தேசியத் தலைவர்கள்!

பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி என நாட்டின் இரு முக்கியத் தலைவர்கள் அனிருத் – காவியா மாறன் தம்பதிக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.