K U M U D A M   N E W S

water tax

விவசாய தண்ணீருக்கு வரி விதிக்க திட்டம்.. கொதிக்கும் தமிழக விவசாயிகள்

மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்! அதிகாரிகள் எச்சரிக்கை | Kumudam News

தங்கள் பகுதியில் 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்வதாக பொதுமக்கள் வேதனை