K U M U D A M   N E W S

vijayson

"நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல" - Instagram, X, Facebook என OFFICIAL ID-களை வெளியிட்டு ஜேசன் விளக்கம்!

தனது பெயரில் இயங்கும் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள ஜேசன் சஞ்சய், அதிகாரப்பூர்வக் கணக்குகளைத் தவிர மற்றவற்றின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

விஜய் வாய்ஸில் தேவா மேஜிக்! ‘பாம்பே சிட்டி’ முதல் ‘கோத்தகிரி குப்பம்மா’ வரை… 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பாடல்கள்!

தேவாவின் துள்ளலான இசையும் விஜய்யின் உற்சாகக் குரலும் இணைந்து உருவாக்கிய 90ஸ் ஹிட் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

"அப்பா Vijay... ஜேசன் சஞ்சயின் Open Talk | Jason Sanjay Talk about Father Cm Vijay | Jason Statham

"அப்பா Vijay... ஜேசன் சஞ்சயின் Open Talk | Jason Sanjay Talk about Father Cm Vijay | Jason Statham