K U M U D A M   N E W S

சென்னை ஏர்போர்ட்ட தனியாருக்கு குடுங்க ! பிரதமருக்கு விஜய் எழுதிய ரகசிய கடிதம் லீக் !

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் வாக்கு கேட்டு விஜய் வெளியிட்ட கடிதத்தில் இருந்தது என்ன? | TVK Vijay | Kumudam News

மக்களிடம் வாக்கு கேட்டு விஜய் வெளியிட்ட கடிதத்தில் இருந்தது என்ன? | TVK Vijay | Kumudam News