சோனியா – கனிமொழி சந்திப்பு! கடுப்பான ராகுல்? பின்னணி என்ன?
ராகுல் காந்தியின் திடீர் வியட்நாம் பயணத்துக்குப் பின்னால், திமுக-காங்கிரஸ் உறவை மீண்டும் வலுப்படுத்த சோனியா காந்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சி காரணமா என்ற தகவல் தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7
