வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.
வரி ஏய்ப்பு புகாரில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறையை சேர்ந்த கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில்நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் நகைக்கடை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
நடைப்பெற்று வரும் TNPL தொடரில், போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த பூச்சிகளை வேப்பமர இலைகளால் புகைப்போட்டு விரட்டியடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை திருமணம் செய்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ADMK BJP Kootani Update | "NDA யுடன் அதிமுக கூட்டணி வைக்கும்" | Kolahalas Srinivas | Amit Shah | EPS
"நயினார் நாகேந்திரன் தேர்வாக வாய்ப்பு.. பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைப்பு" | Kolahalas Srinivas | ADMK