K U M U D A M   N E W S

'இது நல்லாட்சியா ? கேடுகெட்ட காட்டாட்சி !' - கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம் !

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள சீமான், பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தனது எக்ஸ் தளப் பதிவில் முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.