K U M U D A M   N E W S

tamilserialnews

ஷபானா, ஜனனி வங்கி கணக்கில் கே.என்.நேருவின் ஊழல் பணமா? ரூ.634 கோடி ஊழல் வழக்கில் ட்விஸ்ட்..!

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ரூ.634 கோடி முறைகேடு குற்றச்சாட்டு, தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.