தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் விஜய்யை கடுமையாக விமர்சித்து, திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுகவா? தவெகவா? மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு யாருக்கு என்பது அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.