நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியலிட்ட தெய்வானை யானை | Kumudam News
நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியலிட்ட தெய்வானை யானை | Kumudam News
நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியலிட்ட தெய்வானை யானை | Kumudam News
Manimuthar Waterfalls Today | நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் இரண்டாவது நாளாக குளிக்கத் தடை
சென்னை மருத்துவக்கல்லூரி மாணவி பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்ணின் உடை மாற்றும் வீடியோவை பதிவிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்
முனிரத்னம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அரண்மனை முழுவதும் 38 வகையான மார்பிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று சொல்வதை விட பார்த்து, பார்த்து செதுக்கப்பட்டது என்றே கூறலாம். அரண்மனையின் உட்புற பகுதிகளின் சில இடங்கள் 22 கேரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளன.