K U M U D A M   N E W S

ராமதாஸை பழிதீர்க்கும் ரங்கசாமி? "பலிகடா ஆகும் ஸ்ரீகாந்தி"

டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

"அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்க ராமதாஸ் தவிர்க்கிறார்" - திலகபாமா அதிரடி Kumudam News

"அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்க ராமதாஸ் தவிர்க்கிறார்" - திலகபாமா அதிரடி Kumudam News