K U M U D A M   N E W S
Kumudam Ad

"விஜயின் வெற்றி சினிமா சக்தி"... 60 நாள் ஆட்சிக்கு சிங்கமுத்து கொடுத்த மதிப்பீடு!

முதலமைச்சர் விஜயின் 60 நாள் ஆட்சியில் நல்ல தொடக்கம் இருப்பதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் பெரிய மக்கள் நலத் திட்டங்கள் இனி வெளிவர வேண்டும் என்றும் நடிகர் சிங்கமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.