K U M U D A M   N E W S

Shihan hussaini

ஷிஹான் ஹூசைனி உடல் மதுரையில் நல்லடக்கம் - ஏராளமானோர் இறுதி மரியாதை

மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Shihan hussaini: ஷிஹான் ஹுசைனிக்கு ரத்த தானம் செய்ததே என் மகன் தான்- எஸ்.வி.சேகர் 

ஷிஹான் ஹுசைனிக்கு ரத்தம் தேவைப்படும்போது தனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார் என்றும் அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

Shihan hussaini: ஷிஹான் ஹுசைனி மறைவு விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு.. அண்ணாமலை இரங்கல்

நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நடிகரும், வில் வித்தை வீரருமான ஷிஹான் ஹுசைனி, புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.