செடி மண்ணுல வளரும்னு தெரியும்... ஆனா கண்ணுல வளந்திருக்கு பாருங்க! ரஷ்ய மனிதருக்கு நேர்ந்த வினோதம்!
கண்ணில் ஏற்பட்ட சிறிய காயம்... 4 மாதங்களாகத் தொடர்ந்த தலைவலி... மருத்துவப் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... ரஷ்யாவில் நடந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
LIVE 24 X 7
