K U M U D A M   N E W S

மக்களே ஜாக்கிரதை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் | Rain Alert | Kumudam News

மக்களே ஜாக்கிரதை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் | Rain Alert | Kumudam News

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Rain Alert | Kumudam News

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Rain Alert | Kumudam News

Cyclone Montha | கரையை கடக்க தொடங்கிய மோந்தா புயல் | Kumudam News

Cyclone Montha | கரையை கடக்க தொடங்கிய மோந்தா புயல் | Kumudam News

Cyclone Montha | தீவிர புயலாக கரையை நெருங்கும் மோந்தா புயல் | Kumudam News

Cyclone Montha | தீவிர புயலாக கரையை நெருங்கும் மோந்தா புயல் | Kumudam News

Heavy Rain Warning | நாளை திருவள்ளூர்-க்கு ஆரஞ்சு அலர்ட் | Kumudam News

Heavy Rain Warning | நாளை திருவள்ளூர்-க்கு ஆரஞ்சு அலர்ட் | Kumudam News

Flood Alert | 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

Flood Alert | 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

Chennai Rains: சென்னையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை

சென்னையில் நேற்றுபோலவே இன்றும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் மக்கள் நாளை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

நீலகிரியில் நாளை சுற்றுலா பயணிகள் உட்பட அனைவரும் இருப்பிடத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெருங்கியது தென்மேற்கு பருவமழை- வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இயல்பை விட 90% அதிகம்.. 2 தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.