?Live: கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் | CM MK Stalin | Chennai | Kumudam News
🔴Live: கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் | CM MK Stalin | Chennai | Kumudam News
🔴Live: கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் | CM MK Stalin | Chennai | Kumudam News
Vandaiyar Incident | பூசாரியை அறைந்த ஸ்ரீதர் வாண்டையார் | Kumudam News
மாணவன் இறப்பில் சசந்தேகம் - பாதிரியாரிடம் தொடர் விசாரணை
Archakar Thiagarajan Arrest | பெண்ணிடம் அத்துமீறிய அர்ச்சகர்.. போலீசாரால் அதிரடி கைது | Ambur Temple
#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியில் புழலில் கோவிலுக்கு பூஜை செய்ய, கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் விரைந்து வந்து கட்டையை கொண்டு அவரை மீட்டனர்.
அனைத்து சாதி அர்ச்சகர்களை அவமரியாதை செய்துள்ள திமுக அரசு, பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில் பூசாரியுடன் ஜி.பி.முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Kalikambal Priest Karthik Munusamy Case : காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியால் உயிருக்கு ஆபத்து எனவும் அர்ச்சகர் பணம், அதிகார பலத்தை பயன்படுத்துவதாகவும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.