K U M U D A M   N E W S

pocketnovelmovie

POCKET NOVEL: 'NOT A RUMOUR ANYMORE..IT'S OFFICIAL' - படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ !

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த நீண்டநாள் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரின் மாஸ் அறிமுக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.