K U M U D A M   N E W S

தொலைந்த தங்க நகைகள் மீண்டும் கிடைக்குமா? புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.

“சுவாமி இருக்கார்... நான் இருக்கேன்!” மகா பெரியவா சொன்ன நம்பிக்கை வார்த்தையின் பின்னணி

'நீ கவலைப்படாதே... நான் இருக்கேன்' என்ற வாசகம் மகா பெரியவா நேரடியாக கூறியது அல்ல; பகவான் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அவரது உபதேசத்தின் வெளிப்பாடாக அது பக்தர்களிடையே பரவியது.

Ameer: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு... ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் ஆஜராக உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Ameer: “ஜாபர் சாதிக் மனைவி மூலம் வங்கிக் கணக்கில் பணம்..? அவதூறுகள் வேண்டாம்” அமீர் சொன்ன விளக்கம்!

Director Ameer About Jaffer Sadiq Case : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் மனைவி மூலம், தனது வங்கிக் கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை என இயக்குநர் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.