K U M U D A M   N E W S

parliamentspecialsession

நாளை தொகுதி மறுவரையரை மசோதா தாக்கல் ! திமுக ஆதரவால் வேகம் காட்டும் பாஜக!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் ஆதரவைத் தொடர்ந்து பாஜக வேகமாக அரசியல் காய்களை நகர்த்தி வரும் நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.