பரனூர் சுங்கச் சாவடியில் த.வா.க.-வினர் ரகளை | TVK | Kumudam News
பரனூர் சுங்கச் சாவடியில் த.வா.க.-வினர் ரகளை | TVK | Kumudam News
பரனூர் சுங்கச் சாவடியில் த.வா.க.-வினர் ரகளை | TVK | Kumudam News
"அவன் குறுக்க போய்டாதீங்க சார்.." லாரியோடு போலீஸ் கடத்தல்.. சம்பவம் செய்த Kidnap ஆசாமி..
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.
போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்