K U M U D A M   N E W S

“குடும்ப அரசியல் வேண்டாம்”... பன்னீர்செல்வத்தை எதிர்த்த நிர்வாகிக்கு வந்த சிக்கல்!

கடலூர் திமுகவில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் கொடுத்த கிள்ளை ரவீந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் உட்கட்சி மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ISRO GSLVI F-17: இந்திய பாதுகாப்புக்கு புதிய பலம்... இஸ்ரோவின் அசத்தல் விண்வெளி சாதனை!

இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.

ஆரம்பமாகும் திமுக 2.0.. தவெகவை பின்னுக்குத் தள்ளுமா?

திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

கனிமொழி டீம் vs உதயநிதி டீம்: திமுகவில் வலுக்கும் போட்டி! அடுத்த அதிகார மையம் யார்?

திமுகவில் நிர்வாக சீர்திருத்தங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், அதிகாரப் போட்டியும் சூடுபிடித்துள்ளதாக தகவல்! பொதுச்செயலாளர் பதவியை கனிமொழி குறிவைக்கிறாரா? உதயநிதி அணியுடன் அதிகரிக்கும் மோதல்!

ஸ்டாலின்-உதயா இடையே வெடித்த போர்! சீனியர்கள் vs ஜூனியர்கள்

திமுகவில் சீனியர் வெர்சஸ் ஜூனியர் இடையே வெடித்த மோதல், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டியதுதானே என்று சீனியர்களிடம் கேட்கும் உதய் மற்றும் ஜூனியர்ஸ்....

திமுக கம்பேக் கொடுக்க மாஸ்டர் பிளான்...தேர்தல் தோல்வியின் விளைவுகளில் உருவான 9 தீர்மானங்கள்!

2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...

திமுக செயற்குழு கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்களுக்கு ‘செக்’...அதிரடி முடிவை அறிவித்த ஸ்டாலின்!

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? அஸ்வின் சொன்ன தகவல்!

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் தகவல் பகிர்ந்துள்ளார்.