K U M U D A M   N E W S

ntkKarthika

"தற்குறி முதல்வர் விஜய்க்கு நன்றி " - ஜாமினில் வெளிவந்த நாதக கார்த்திகா விமர்சனம் !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரப் பாதை மறியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், கோவை சிறை வாசலில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கார்த்திகா தெரிவித்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் கைது ! தேர்தல் வீதிமீறல் வழக்கா ?

தாராபுரம் இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னணியில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

தவெக வேட்பாளர்களுக்கு சீமான் நேரடி கேள்வி..! சட்டமன்றத்துக்கு NTK-வை அனுப்புங்க | Tharapuram

தவெக வேட்பாளர்களுக்கு சீமான் நேரடி கேள்வி..! சட்டமன்றத்துக்கு NTK-வை அனுப்புங்க | Tharapuram