K U M U D A M   N E W S

நூடுல்சில் இறந்து கிடந்த தவளை... வெளியான அதிர்ச்சி வீடியோ

நூடுல்சில் இறந்து கிடந்த தவளை... வெளியான அதிர்ச்சி வீடியோ

காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  

#BREAKING | நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உத்தரவு | Kumudam News 24x7

தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்பத்துறை உத்தரவு.