மீண்டும் வெப்சீரிஸீல் நடிக்கும் த்ரிஷா! கருப்பு படம் கைகொடுக்கவில்லையா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
LIVE 24 X 7