K U M U D A M   N E W S

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Bussy Anand Latest Speech | வக்ஃபு மசோதாவை கைவிடும் வரை பாஜகவிற்கு அழுத்தம் கொடுப்போம் | TVK | BJP

Bussy Anand Latest Speech | வக்ஃபு மசோதாவை கைவிடும் வரை பாஜகவிற்கு அழுத்தம் கொடுப்போம் | TVK | BJP