K U M U D A M   N E W S

muthukumarcase

தொடர்கதையில் முத்துக்குமரன், வஹிதா! முத்துக்குமரன் மீது பாய்ந்த சட்ட நடவடிக்கை !

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அளித்த புகாரின் அடிப்படையில் BNS பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்கள் என்ன என்ற கேள்விகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.